ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம்இ ஹபரணைஇ கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்றைய தினம்…
மன்னார் சௌத்பார் பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு.
மன்னார் சௌத்பார் பகுதியில் கணிய மணல் அகழ்வு குறித்து மக்கள்இமீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் திடீர் கலந்துரையாடல்-கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மன்னாரில் கரையோர பகுதிகளில்…
காதல் விவகாரம் கழுத்து வெட்டப்பட்ட மாணவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையே கைகலப்பு ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது காதல் விவகாரத்தில் இரு மாணவர்களுக்கிடையில்…
வவுனியா ஒமந்தையில் விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம் – வாகனம் தப்பியோட்டம்
ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியின் மறுபக்கம்…
சர்வதேச மட்டத்தில் ஐந்து போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணத்தை சேர்ந்த சிறுமி
வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இணுவில் கிராமத்தில் வசித்து வரும் கஜிஷனா தர்ஷன் எனும் சிறுமி 8வயதிற்குட்பட்டோர்களுக்கான FIDE World Cup 2025 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி சபைகள் மூன்று, நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது – மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்…
போராட்டத்தில் குதித்த ஆனையிறவு உப்பள ஊழியர்கள்
ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் தற்போதுள்ள…
கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஇந்த சம்பவமானது நேற்றைய தினம் (13) இடம்பெற்றுள்ளது…
மாதோட்ட ரஜமகா விகாரையில் வெசாக் தின நிகழ்வு.
மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம் பெற்றது. மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில்…