Page Nav

HIDE

Breaking News:

latest

அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக இன்று காலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார...

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக இன்று காலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

விரைவில் காபந்து அமைச்சரவை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

No comments