Page Nav

HIDE

Breaking News:

latest

காலி முகத்திடலில் குவிந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள்

முன்னாள் அமைச்சர்கள்  இராஜாங்க அமைச்சர்கள்  பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பல  மீள கையளிக்கப்பட...

முன்னாள் அமைச்சர்கள்  இராஜாங்க அமைச்சர்கள்  பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பல  மீள கையளிக்கப்பட்டுள்ளன.

கையளிக்கப்பட்ட வாகனங்கள் பல எந்த அமைச்சர்கள் பயன்படுத்தியது விபரங்கள் சரவர இல்லை என்ற கருத்துகள் நிலவுகிறது 

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டமைப்பு அமைவாக  வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது 

மேலும் விமான நிலையம் வழியாக சில ஊழல்வாதிகள் தப்பிச் செல்லக் கூடும் எனறு விமான நிலையத்திற்கு சில நபர்களின் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றது 

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments