Page Nav

HIDE

Breaking News:

latest

ஊரடங்கு நீக்கப்படுவது தொடர்பான பொலிசாரின் முக்கிய அறிவித்தல்

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் பகல் 12 மணிக்கு நீக்கப்படும்  என் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்  நாடளாவிய ரீதியில...

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் பகல் 12 மணிக்கு நீக்கப்படும்  என் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் 

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என காவல்துறை ஊரடங்கு சட்டம்  அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22)ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்றாலும்  நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் பகல் 12 மணிக்கு நீக்கப்படும் என  பொலிஸ்  ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் 

மேலும் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்கெடுப்பு பெறுபேறுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் 

அநுரகுமார திஸநாயக்க (ANURA KUMARA DISSANAYAKE NPP ) 2,520,285 Votes 39.50% வாக்குகள் பெற்று முதலாம் இடத்திலும் 

சஜித் பிரேமதாஸா( SAJITH PREMADASA SJB ) 2,177,708 Votes 34.13%வாக்குகள் பெற்று இரண்டாம்  இடத்திலும் 

ரணில் விக்ரமசிங்க (RANIL WICKREMESINGHE- IND )16 1,113,003 Votes 17.44% வாக்குகள் பெற்று மூன்றாம்  இடத்திலும் 

அரியநேந்திரன் பாக்கிசெல்வம் (ARIYANETHIRAN PAKKIYASELVAM- IND9) 210,407 Votes 3.30% வாக்குகள் பெற்று  நான்காம் இடத்திலும் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது 

இதற்கும் மேலதிகமாக விருப்பு வாக்குகள் எண்ணும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக  தேர்தல் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றது 

No comments