Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் புதிய அம்மன் ஆலயம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

மன்னார் மாந்தை மேற்கு பிரதுச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை  சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான  அடிக்கல் ...

மன்னார் மாந்தை மேற்கு பிரதுச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை  சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான  அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

இந்த நிகழ்வானது நேற்று  திங்கட்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்   கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கிராம மக்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments