Page Nav

HIDE

Breaking News:

latest

அநுரகுமார அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளின் விபரம்

இலங்கையின் ஒன்பதாவது ஜாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற  தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்த பின்ன...

இலங்கையின் ஒன்பதாவது ஜாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற  தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்த பின்னர் கலாநிதி பரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்றார் 

காபந்து அரசின் இடைக்கால அமைச்சுகள் நியமிக்கப்பட்டு  அவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

1. பாதுகாப்பு 2. நிதி,பொருளாதார அபிவிருத்திதேசிய கொள்கைகள்இ திட்டமிடல் மற்றும் சுற்றுலா 3. வலுசக்தி 4. விவசாயம்,காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய 5. நீதிஇ பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்

6. கல்வி,விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் 7. பெண்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும், விளையாட்டு 8. வர்த்தகம் வாணிபம்,உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு,அபிவிருத்தி,கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி 9. சுகாதாரம்

விஜித ஹேரத் 

10. புத்தசாசனம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை 11. போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து 12. பொதுமக்கள் பாதுகாப்பு 13. வெளிவிவகாரம் 14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் 15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை போன்றவை அடங்குகின்றது 

மேலும் இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்னும் தகவல்களட வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க்து 


No comments