Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது வெளியானது புதிய தகவல்

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அதன்படி இ இலங்கையில் தற்போத...

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அதன்படி இ இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என  சுகாதார அமைச்சர்கூறியுள்ளார்.

ஊடக சந்திப்பு

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன்இ சிசு இறப்பு வீதம் ஆயிரத்துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 10,0000க்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் இ இந்த நிலைமை ஐக்கிய இராச்சியத்தின் நிலைமையைப் போன்றது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


No comments