Page Nav

HIDE

Breaking News:

latest

தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த மன்னார் புனித சவேரியார் பாடசாலை மாணவன்

இலங்கை தேசிய அணியில் உதைபந்தாட்ட அணியில்  புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் இணைக்கப்பட்டுள்ளார் அந்த வகையில் செல்வன் கிதுஷ...

இலங்கை தேசிய அணியில் உதைபந்தாட்ட அணியில்  புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் இணைக்கப்பட்டுள்ளார்


அந்த வகையில் செல்வன் கிதுஷன் என்னும் மாணவரே 17 வயதுக்குட்பட் உதைபந்தாட்ட அணியில் இணைக்கப்ட்டுள்ளார்

பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருநனது அனுப்பிய புனித சவேரியார் பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்புகிறது.

வைத்தியர் அர்ச்சுனாவின் குரல் பதிவு/தமிழில் கோபமடைந்த அனுரவின் பெண் இணைப்பாளர்

பொதுவாக மாகாண மட்ட போட்டிகள் தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பற்றி சாதனை படைப்பவர்களில் இருந்து தெரிவு செய்யப்படும் ஒன்றாகும் 

மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்துஇபல மாணவர்கள்  இலங்கை தேசிய மட்ட உதைபந்தாட்ட  குழுவினுள் இணைக்கப் பட்டுள்ள போதும்   இந்த  பாடசாலையின் 7 வது மாணவனாக  செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்'ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments