யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காதல் திருமணம்யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22…
பெண்கள் பகுதி
முல்லைத்தீவு மாணவி உயிரிழப்பு பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன் எம்.பி கண்டனம்
முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே…
விபத்தில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை
கடந்த 16 ம் திகதி அதிகாலை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலமானர்குறித்த பெண்ணின் உடல் தற்சமயம் வவுனியா…
காணாமல் போயுள்ள பெண் தொடர்பில் பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை
மத்தேகொடை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன 59 வயதுடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கணவர் பொலிசில் முறைப்பாடுஇந்த விடயம் தொடர்பாக…
வாழ்வில் வெற்றி பெற பண முகாமைத்துவம் இலகுவான முறையில்-ஜெகன்
நம் அன்றாட வாழ்வில் எற்படும் பல பிரச்சனைகளை இலகுவாக கையாளும் பலருக்கு பண முகாமைத்துவம் என்பது பாரிய பிரச்சனையாக அமைகிறதுசாதாரண குடும்ப வாழ்விலிருந்து பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக…
பெண் தலைமைத்துவமும் அரசியல் பங்கேற்பும்
பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பெண்கள் அரசியல் பங்கேற்பு என்பது இன்றைய சூழலில் பெண் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான அடக்கு முறைகளை ஒழிப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாக…
சோகம் முதல் வெற்றி வரை: முனிபா மசாரியின் கட்டுக்கடங்காத தைரியம்!
“முனிபா மசாரி இரும்புப் பெண்மணி: உடைக்க முடியாத ஆன்மாவின் பயணம்” அறிமுகம்: முனிபா மசாரியின் வாழ்க்கை ஒரு நொடியில் மாறியது, ஆனால் அவரது ஆன்மா உடைக்க முடியாததாக…
குழந்தை பேறு குறித்த விழிப்புணர்வு பல தம்பதியரிடம் குறைந்துவிட்டது -தனலட்சுமி குணசேகரன்
திருமணம் முடித்த பல புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக்க கொள்வதற்கு விருப்பம் உள்ளதை போல் அதற்கான விழிப்புணர்வு என்பது குறைந்து விட்டது இது தொடர்பாக விபரிக்கிறார் தமிழ்…
விவாகரத்து ஏற்படுவதற்கான முக்கியமான பத்து காரணங்கள்
திருமணம் என்பது அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் இறுதி அடையாளமாக காணப்படுகிறது. பெரும்பாலும் காதலால் வழிநடத்தப்படும் நவீன உலகில் விவாகரத்து சர்வசாதாரனமாகி விட்டது. பலதரப்பட்ட காரணங்களால் விவாகரத்து விகிதங்கள்…